கந்தகாடு புனர்வாழ்வு முகாம் சம்பவத்தின் மறைக்கப்பட்ட கதை!

Sri Lanka Police Investigation Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Shankar Dec 13, 2023 12:20 AM GMT
Shankar

Shankar

Report

வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து நேற்றிரவு (11-12-2023) தப்பியோடிய138 கைதிகளில் 129 பேரை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

ஏனைய 09 கைதிகளை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாம் சம்பவத்தின் மறைக்கப்பட்ட கதை! | Kandakadu Rehab Centre Incident Hidden Story

நீதிமன்ற உத்தரவுக்கமைய போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வளிக்கப்படும் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் நேற்று இரு தடவைகள் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 138 கைதிகள் தப்பிச் சென்றிருந்தனர்.

காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு ஆபாசமான கை சமிக்ஞை காட்டிய தனியார் பஸ் சாரதி!

காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு ஆபாசமான கை சமிக்ஞை காட்டிய தனியார் பஸ் சாரதி!

இதையடுத்து அவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

பொலன்னறுவை - சோமாவதிய வீதியில் சுங்கவில வனப் பிரதேசத்தில் குறித்த தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தப்பியோடிய கைதிகளில் 102 பேர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாம் சம்பவத்தின் மறைக்கப்பட்ட கதை! | Kandakadu Rehab Centre Incident Hidden Story

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், இன்று காலை மற்றும் பிற்பகல் பாதுகாப்பு படையினரால் மேலும் 27 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாம் சம்பவத்தின் மறைக்கப்பட்ட கதை! | Kandakadu Rehab Centre Incident Hidden Story

கொழும்பில் இடுப்பை தொட்டவரை துரத்திச்சென்று நையப்புடைத்த பெண்!

கொழும்பில் இடுப்பை தொட்டவரை துரத்திச்சென்று நையப்புடைத்த பெண்!

மேலும், ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 25 கைதிகள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிகந்த, கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய முகாமில் கைதிகள் குழு ஒன்று தப்பிச் சென்ற சம்பவம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ஆம் திகதியும் பதிவாகியிருந்தது.

கந்தகாடு புனர்வாழ்வு முகாம் சம்பவத்தின் மறைக்கப்பட்ட கதை! | Kandakadu Rehab Centre Incident Hidden Story

அங்கு கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

இலங்கையில் பெளத்த மதத்தை அவமதித்த பிக்கு ஒருவருக்கு ஏற்பட்ட நிலை!

இலங்கையில் பெளத்த மதத்தை அவமதித்த பிக்கு ஒருவருக்கு ஏற்பட்ட நிலை!

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US