கடவத்தை – மீரிகம பகுதி இடைநிறுத்தம்
Sri Lanka
China
Expressways in Sri Lanka
By Sulokshi
இலங்கை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதியை நிர்மாணிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன எக்ஸிம் வங்கியின் கடன் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதியின் கட்டுமானப் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கடவத்தை – மீரிகம பகுதி கட்டுமானப் பணிகளில் 10 வருட கால தாமதம் ஏற்பட்டதால், தினசரி தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US