குரு பெயர்ச்சி: 12 ஆண்டுகளுக்குப் பின் விபரீத ராஜ யோகம் ; இவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

Today Rasi Palan Guru Peyarchi Astrology Guru Bhagavan
By Viro Sep 02, 2025 12:55 AM GMT
Report

குரு பகவான் அவர் 13 மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய ராசியை மாற்ற இருக்கிறார். இதன் தாக்கம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏன் உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியாக குருபகவான் தற்பொழுது மிதுன ராசியில் பயணம் செய்து வருகிறார்.

அக்டோபரில் அவர் உச்ச ராசியான கடக ராசிகள் நுழைகிறார். இதன் காரணமாக சில ராசிகளுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாக சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

குரு பெயர்ச்சி: 12 ஆண்டுகளுக்குப் பின் விபரீத ராஜ யோகம் ; இவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது | Jupiter Transit Rare Raj Yog After 12 Years

மிகப் பெரிய அதிர்ஷ்டம் 

மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மையானபலன் தரப்போகிறது. மனதில் அவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றிய தெளிவான முடிவையும் புரிதலையும் கொடுக்கப்போகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரன் அமையும்.

அதே சமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கான எல்லா சூழ்நிலைகளையும் அமையப்போகிறது. சிலருக்கு காதல் மலர வாய்ப்புகள் உள்ளது.

குரு பெயர்ச்சி: 12 ஆண்டுகளுக்குப் பின் விபரீத ராஜ யோகம் ; இவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது | Jupiter Transit Rare Raj Yog After 12 Years

கன்னி: கன்னி ராசியினருக்கு குருவின் பெயர்ச்சி மிக சாதகமாக அமையப்போகிறது. இவர்கள் நீண்ட நாட்களாக தங்களுடைய வேலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கப்போகிறது.

எதிர்காலம் பற்றிய பயம் முற்றிலுமாக விலகும். பங்கு சந்தையில் இவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப்போகிறது. கணவன் மனைவி இடையே அதிக அன்பும் பிணைப்பும் உருவாகப் போகிறது.

குரு பெயர்ச்சி: 12 ஆண்டுகளுக்குப் பின் விபரீத ராஜ யோகம் ; இவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது | Jupiter Transit Rare Raj Yog After 12 Years

துலாம்: துலாம் ராசியினருக்கு குருபகவானுடைய இந்த பெயர்ச்சி அவர்கள் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லப் போகிறார். இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு போன்ற மகிழ்ச்சியான விஷயங்கள் எல்லாம் இவர்களை தேடி வரப்போகிறது.

காதல் வாழ்க்கை பொறுத்தவரையில் இவர்களுக்கு மன மகிழ்ச்சியான சுற்றுச்சூழல் அமையப்போகிறது. முக்கியமாக இவர்களை சுற்றி உள்ளவர்கள் இவர்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US