திருமலை கடற்படை முகாமிலிருந்து படகில் தப்பி ஓடும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் 3 வாரங்களுக்கும் மேலாக மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
காலி முகத்திடலில், அலரி மாளிகைக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (09-05-2022) போராட்டத்தை குழப்பும் விதமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) உட்பட பல அரசியல்வாதிகள் வன்முறைகளை துண்டி விட்டு தாக்குதல் நடத்தியதாக சட்டத்தரணிகள் சிலர் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ருமலை கடற்படை முகாமிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சோபர் தீவுகளுக்கு படகில் செல்லும் தப்பி செல்லும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான காணொளி இதோ...