மொரிஷியஸ் குடியரசில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு!

Sri Lankan Peoples Job Opportunity Mauritius
By Sulokshi Nov 19, 2026 03:00 PM GMT
Report

மொரிஷியஸ் குடியரசில் தொழில் வாய்ப்புகளுக்காக 5இ000 இலங்கை பிரஜைகளை அனுப்புவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மொரிஷியஸ் நட்புறவுச் சங்கம் (Sri Lanka Mauritius Friendship Association) இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது.

இலங்கை மொரிஷியஸ் நட்புறவுச் சங்கம் என்ற ரீதியில் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 5,000 பேரையாவது மொரிஷியஸிற்கு அனுப்புவதற்கு ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என நாம் கலந்துரையாடினோம்.

மொரிஷியஸ் குடியரசில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு! | Job Opportunities Sri Lankans Republic Mauritius

மொரிஷியஸ் இலங்கைக்கு இடையிலான உறவு

ஏனெனில் அங்குள்ள வசதிகள் மற்றும் ஏனைய அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது அது மிகவும் சிறந்ததொரு நாடாகக் காணப்படுகின்றது.

மேலும் சங்கத்தின் தலைவர் சமன் பிரியங்கர அவர்களும் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருவதால் குறைந்தபட்சம் இந்த இலக்கை அடைய நாம் எதிர்பார்க்கிறோம்.

பிரான்ஸில் யாழ்ப்பாண பெண் கொலை; கணவன் செயலால் அதிர்ந்த மனைவி; பொலிசார் அதிரடி

பிரான்ஸில் யாழ்ப்பாண பெண் கொலை; கணவன் செயலால் அதிர்ந்த மனைவி; பொலிசார் அதிரடி

இலங்கைக்கு எதிராக செயற்பட்ட மொரpஷியஸ் குடியரசு நட்புறவை ஏற்படுத்திக் கொண்டதை மிகவும் முக்கியமான சந்தர்ப்பமாக கருதுவதாக இலங்கை மொரிஷியஸ் நட்புறவுச் சங்கம் (Sri Lanka Mauritius Friendship Association) தெரிவித்துள்ளது.

மொரிஷியஸ் இலங்கைக்கு இடையிலான உறவுகளின் வரலாற்றில் அந்நாடு எமக்குச் சற்று எதிராக அல்லது விரோதமாக இருந்த ஒரு நாடாகவே காணப்பட்டது.

திமுக ஸ்டாலினை தோற்கடித்த தவெக எம்.எல்.ஏ காலமானார்; ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ;முதலமைச்சர் விஜய் இரங்கல்

திமுக ஸ்டாலினை தோற்கடித்த தவெக எம்.எல்.ஏ காலமானார்; ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ;முதலமைச்சர் விஜய் இரங்கல்

உதாரணமாக 2012 ஆம் ஆண்டில் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 19/2 ஆம் இலக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது இலங்கைக்கு எதிராகவே மொரிஷியஸ் வாக்களித்தது.

ஆகையால் எமக்கு எதிராக இருந்த ஒரு நாட்டுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட ஒரு சந்தர்ப்பமாக இது அமைவது மிகவும் முக்கியமானதாகும்.

எம்மோடு நட்புறவுடன் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் நன்றி கூறுகிறோம் என்றும் இலங்கை மொரிஷியஸ் நட்புறவுச் சங்கம் (Sri Lanka Mauritius Friendship Association) தெரிவித்துள்ளது

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்; முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்; மேலதிக தகவல்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்; முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்; மேலதிக தகவல்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US