போட்டி முடிந்ததும் மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பானியர்கள்; குவியும் பாராட்டு!

United States of America Viral Photos FIFA World Cup Japan Social Media
By Sulokshi Jun 16, 2026 05:34 AM GMT
Report

 உலகில் தூய்மைக்கும் சுறுசுறுப்புக்கும் பெயர் போனவர்கள் ஜப்பானியர்கள். அதனை மெய்ப்பிக்கும் விதமாக ஜபானியர்கள் செய்த செயல் சமூக வலைத்தளங்க்கலில் வைரலாகும் நிலையில் பலரும் பாராட்டுகாளை கூறி வருகின்றனர்.

 அமெரிக்காவின் ஆர்லிங்டனில் உள்ள டல்லாஸ் மைதானத்தில் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டம் சமனில் முடிந்த நிலையில், போட்டிக்கு பின் மைதானத்தை சுத்தம் செய்து பலரது நெஞ்சங்களை ஜப்பான் ரசிகர்கள் வென்றுள்ளனர்.

போட்டி முடிந்ததும் மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பானியர்கள்; குவியும் பாராட்டு! | Japanese Fans Clean Stadium Fifa World Cup 2026

 மைதானங்களை சுத்தம் செய்யும்  ஜப்பான் ரசிகர்கள்

அவர்களது இந்த செயல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு மைதானங்களை சுத்தம் செய்யும் வழக்கத்தை ஜப்பான் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் ஆரம்பிக்கும் Vetri TV; ரசிகர்கள் குதூகலம்!

முதலமைச்சர் விஜய் ஆரம்பிக்கும் Vetri TV; ரசிகர்கள் குதூகலம்!

கடந்த உலக கோப்பை கால்பந்து தொடர், அதற்கு முந்தைய 2018, 2014 தொடர் மற்றும் சர்வதேச விளையாட்டு தொடர்களில் ஜப்பான் ரசிகர்கள், பார்வையாளர் மாடத்தை சுத்தம் செய்துள்ளனர்.

போட்டி முடிந்ததும் மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பானியர்கள்; குவியும் பாராட்டு! | Japanese Fans Clean Stadium Fifa World Cup 2026

இதன் செயல் மூலம் உலக மக்களின் நெஞ்சங்களை வெல்கின்றனர் இந்த ‘நீல சாமுராய்’ சமூகத்தினர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆர்லிங்டன் நகரில் அமைந்துள்ள டல்லாஸ் ஸ்டேடியத்தில் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின.

போட்டி முடிந்ததும் மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பானியர்கள்; குவியும் பாராட்டு! | Japanese Fans Clean Stadium Fifa World Cup 2026

நெதர்லாந்து இந்த முறை கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜப்பான் இந்த தொடரின் ‘டார்க் ஹார்ஸ்’ என கருதப்படுகிறது. இரு அணிகளும் வெற்றிக்காக முட்டி மோதின. இறுதியில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கடந்த 2022 உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தி இருந்தது .

போட்டி முடிந்ததும் மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பானியர்கள்; குவியும் பாராட்டு! | Japanese Fans Clean Stadium Fifa World Cup 2026

இந்நிலையில், ஜப்பான் - நெதர்லாந்து ஆட்டத்துக்கு பிறகு டல்லாஸ் மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் தங்கள் பிரிவில் (செக்‌ஷன்) குவிந்த குப்பைகளை ஜப்பான் ரசிகர்கள் அகற்றினர். அதன் வீடியோ மற்றும் படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US