ஜனனி ஒரு முதலை; பிக்பாஸ் நிவாஷினியால் ரசிகர்கள் க்ஷாக் !

Kamal Haasan Bigg Boss Janany
By Sulokshi 2 வாரங்கள் முன்
Sulokshi

Sulokshi

    கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டை வெளியேறிய நிவாஷினி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அளித்த பேட்டி பிக் பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நிவாஷினி அதிக நேரத்தை ஆரம்பத்தில் அசல் கோலார் உடன் களித்தார். அசல் வெளியேறியதும் கதறி அழுத நிவாஷினி தற்போது வீட்டிவிட்டு வெளியேறிய நிலையில் அவர் அவர் அளித்துள்ள முதல் பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் குணங்களை பட்டியலிட்டு பேசி உள்ளார்.

ஜனனி ஒரு முதலை; பிக்பாஸ் நிவாஷினியால் ரசிகர்கள் க்ஷாக் ! | Janani Is A Crocodile Fans Are Shocked

 ஜனனி ஒரு முதலை

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் பாம்பு யார் என்கிற கேள்விக்கு அதை நான் சொல்ல மாட்டேன் என மறுத்து விட்ட நிவாஷினி முதலை ஜனனி தான் என அதிரடியாக  நிவாஷினி கூறியுள்ளமை ஜனனி ரசிகர்களை க்ஷாக்காக்கியுள்ளது .

அத்துடன் ஜனனி பார்க்கத் தான் அமைதியா இருப்பா, வாய்ப்பு வந்தா அப்படியே வாயை பிளந்து முழுங்கிவிடுவா என கூறிய நிவாஷினி தன்னை யானையாக பார்க்கிறேன் என்றார்.

ஜனனி ஒரு முதலை; பிக்பாஸ் நிவாஷினியால் ரசிகர்கள் க்ஷாக் ! | Janani Is A Crocodile Fans Are Shocked

அதேவேளை பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் மற்றும் ஷிவின் கேம் புரிந்து சிறப்பாக விளையாடிட்டு வராங்க. ரெண்டு பேருமே டஃப் கன்டெஸ்டன்ட் இருவருமே ஃபைனல்ஸ் கண்டிப்பாக போவாங்கன்னு நினைக்கிறேன் என நிவாஷினி கூறியதுடன் ஷிவினின் கேம் பர்சனலாகவே தனக்கு ரொம்ப பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனனி ஒரு முதலை; பிக்பாஸ் நிவாஷினியால் ரசிகர்கள் க்ஷாக் ! | Janani Is A Crocodile Fans Are Shocked

மேலும் தான் வெளியே நான் வரும் வரை என்னுடன் சிரித்துப் பேசியவர்கள் தற்போது என்னை பற்றி தப்பா பேசுறதை எல்லாம் பார்த்தேன் ரொம்ப வருத்தமாக இருக்கு.

அதே போல யாரெல்லாம் என்னை நாமினேட் பண்ணாங்கன்னு பார்த்து ஷாக் ஆகிட்டேன். எல்லாரும் உள்ளே ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறாங்க எனவும் நிவாஷினி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

30 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, பதுளை, உரும்பிராய் வடக்கு, Scarborough, Canada

09 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மத்தி, இணுவில் தெற்கு, Brampton, Canada

09 Dec, 2020
நன்றி நவிலல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா கூமாங்குளம், Jaffna

09 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியந்தீவு, திருகோணமலை, நாரகென்பிட்டி

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், நுணாவில்

21 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புவழிபுரம்

09 Dec, 2020
நன்றி நவிலல்

கரந்தன், அச்செழு

08 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

சரவணை, நீர்கொழும்பு, Gonesse, France

08 Dec, 2022
மரண அறிவித்தல்

சுதுமலை மத்தி, நல்லூர்

06 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கெருடாவில், கொட்டாஞ்சேனை, Mississauga, Canada

05 Dec, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி, கனடா, Canada

08 Dec, 2012
நன்றி நவிலல்

நல்லூர், கொழும்புத்துறை, London, United Kingdom

09 Nov, 2022
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், கொக்குவில், London, United Kingdom

08 Nov, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

08 Dec, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Krefeld, Germany

08 Dec, 2017
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

18 Nov, 2013
37ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரான்ஸ், France

08 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, பிரான்ஸ், France

08 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, ஓட்டுமடம்

08 Dec, 2017
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, Ikast, Denmark

05 Dec, 2022
மரண அறிவித்தல்

ஆவரங்கால், அச்சுவேலி பத்தமேனி, Jaffna, Toronto, Canada

05 Dec, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, New Malden, United Kingdom

04 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Ajax, Canada

02 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, அன்புவழிபுரம்

02 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வளசரவாக்கம், தமிழ்நாடு, India, ஊரெழு

04 Dec, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Sudbury Hill, United Kingdom

04 Dec, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, New Hampshire, United States, வெள்ளவத்தை

06 Dec, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில், முல்லைத்தீவு, London, United Kingdom

04 Dec, 2022
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கோண்டாவில் கிழக்கு, Vaughan, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், Mississauga, Canada

02 Dec, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US