பூநகரியில் யாழ் இளைஞன் கொலையில் சிக்கிய பெண் உள்ளிட்ட நால்வர்
Jaffna
Kilinochchi
Pooneryn
By Independent Writer
கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், சுற்றுலா சென்றவர்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும், குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் (26) நடந்த மோதலில், ஆனைக்கோட்டை – சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோஷன் என்ற 22 வயதுடைய இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 46 வயதான பெண், 51, 55, 40 வயதுடைய ஆண்களே கைதாகியுள்ளனர்.
அவர்கள் பயணித்த படகும்ஈ இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பூநகரி பொலிஸாரினாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US