GCE O/L பெறுபேறு ; யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை சாதனை; 120 மாணவிகள் 9A !
Jaffna
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Sulokshi
2024 கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் 120 பேர் 9A பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அனைத்து மாணவிகளும் சித்தி
பாடசாலையில் 265 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 120 மாணவிகள் 9 A பெற்றதுடன், 36 மாணவிகள் 8 A ம், 25 மாணவிகள் 7A ம் பெற்றதாக பாடசாலை அதிபர் கிரேஸ் தேவதயாளினி தேவராஜா கூறியுள்ளார்.
அதேவேளை வெளிவந்த கபொத(சா/த) பரீட்சை முடிவின்படி வட மாகாணம் 9 வது இடத்தில் இருப்பது மாத்திரமல்லாமல் உயர்தரத்திற்கு தகுதி பெற்றோரின் வீதம் 69.86% ஆக உள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US