யாழ். வடமராட்சியில் ஆரம்பமான விற்பனைக் கண்காட்சி!

Sri Lankan Tamils Jaffna Sri lanka Food Recipes
By Shankar Mar 25, 2024 04:31 PM GMT
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் விற்பனை கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கண்காட்சி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் இன்றையதினம் காலை 9:00 மணியளவில் (25.03.2024) ஆரம்பமாகி மாலை 05.00 மணிவரை இடம்பெற்றது.

வானில் 100 ஆண்டுகளுக்கு பின் இன்று நிகழும் அபூர்வ நிகழ்வு... இந்த நாடுகளில் காணலாம்!

வானில் 100 ஆண்டுகளுக்கு பின் இன்று நிகழும் அபூர்வ நிகழ்வு... இந்த நாடுகளில் காணலாம்!

யாழ். வடமராட்சியில் ஆரம்பமான விற்பனைக் கண்காட்சி! | Jaffna Vadamarachchi Start Sales Exhibition In

வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் வசிக்கும் சிறு தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி அதிகளவான விற்பனையில் ஈடுபட்டனர்.

யாழ். வடமராட்சியில் ஆரம்பமான விற்பனைக் கண்காட்சி! | Jaffna Vadamarachchi Start Sales Exhibition In

தமிழர் பகுதியில் இளைஞர்களின் ஆபத்தான செயல்... வைத்தியசாலையில் ஒருவர் கவலைக்கிடம்!

தமிழர் பகுதியில் இளைஞர்களின் ஆபத்தான செயல்... வைத்தியசாலையில் ஒருவர் கவலைக்கிடம்!

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு அவர்களது உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சென்று உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடமராட்சிகிழக்கு பிரதேச செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் குறித்த விற்பனை கண்காட்சி இடம்பெற்றுவருகிறது.

கனடா கனவில் இருந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கனடா கனவில் இருந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ். வடமராட்சியில் ஆரம்பமான விற்பனைக் கண்காட்சி! | Jaffna Vadamarachchi Start Sales Exhibition In

உள்ளூர் உற்பத்திகளில் ஆர்வமுடைய அதிகளவான மக்கள் வருகை தந்து பொருட்களை விற்பனை செய்வதும் வாங்கிச் செல்வதும் அவதானிக்க முடிகிறது.

யாழ். வடமராட்சியில் ஆரம்பமான விற்பனைக் கண்காட்சி! | Jaffna Vadamarachchi Start Sales Exhibition In

பிரபல ஆடைத் தொழிற்சாலை வர்த்தகரின் லீலைகள்; அம்பலத்திற்கு வந்த தகவல்களால் அதிர்ச்சி!

பிரபல ஆடைத் தொழிற்சாலை வர்த்தகரின் லீலைகள்; அம்பலத்திற்கு வந்த தகவல்களால் அதிர்ச்சி!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US