யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்! வீதியை கடக்க முயன்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Accident
By Shankar Mar 01, 2024 06:59 PM GMT
Report

யாழ்ப்பாண பகுதியொன்றில் பாதசாரி கடவைக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் (01-03-2024) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையை ஆட்டிப்படைத்த பெண்மணி; வெளிநாட்டு வீதியில் தனியாக ....

இலங்கையை ஆட்டிப்படைத்த பெண்மணி; வெளிநாட்டு வீதியில் தனியாக ....

யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்! வீதியை கடக்க முயன்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Jaffna Urumpirai Old Man Died Motorcycle Collision

இச்சம்பவத்தில் உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 80 வயதான சின்னத்தம்பி அருமைநாயகம் என்பவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையின் இரு முக்கிய தாய்களுக்கு கருணாநிதியும் - ஸ்டாலினும் செய்த பெரும் துரோகம்!

இலங்கையின் இரு முக்கிய தாய்களுக்கு கருணாநிதியும் - ஸ்டாலினும் செய்த பெரும் துரோகம்!

இன்று காலை குறித்த முதியவர் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதியில் குப்பையை கொட்டிவிட்டு வீட்டுக்கு வருவதற்காக வீதியை கடக்க முற்பட்டபோது, பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்! வீதியை கடக்க முயன்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Jaffna Urumpirai Old Man Died Motorcycle Collision

இந்த நிலையில் முதியவரை மீட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்த வேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்கலைக்கழக நிகழ்வில் ரஜினியின் பிரபல பாடலை பாடி அசத்திய ஜப்பானிய முக்கியஸ்தர்!

பல்கலைக்கழக நிகழ்வில் ரஜினியின் பிரபல பாடலை பாடி அசத்திய ஜப்பானிய முக்கியஸ்தர்!

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காத்தான்குடியை கதி கலங்க வைத்த 30 பேரின் கைதுகள்! மீணடும் தாக்குதல் நடத்த திட்டமா...

காத்தான்குடியை கதி கலங்க வைத்த 30 பேரின் கைதுகள்! மீணடும் தாக்குதல் நடத்த திட்டமா...

மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US