யாழ் பல்கலைக்கழகத்தில் உறவுகளில் கண்ணீருடன் மாவீரர்களுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி!
Sri Lankan Tamils
Jaffna
University of Jaffna
Maaveerar Naal
By Shankar
யுத்தத்தில் உயீர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் இன்றையதினம் (27-11-2023) யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் இருந்து பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடைபெற்று வருகின்றது.
இதன்போது, மாவீரர்கள் நினைவாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், மூன்று மாவீரர்களின் தயார் ஒருவர் ஈகைச்சுடரை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US