யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; வணிகத்துறையில் 7 தங்க பதக்கம் வென்ற சாதனைப் பெண்
Jaffna
University of Jaffna
Education
By Sulokshi
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2ஆம் நாளில் (20.02.2026) வணிகத் துறையில்,மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா 7 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (19) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US