யாழில் பெரும் பரபரப்பு சம்பவம்: இளைஞன் ஓருவரை துரத்திப்பிடித்த பொலிஸார்!

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Shankar Dec 17, 2023 06:40 PM GMT
Shankar

Shankar

Report

யாழில் தாக்குதல் சம்பவம் ஒன்றுக்கு தயார் நிலையில் இருந்த வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் பருத்தித்துறைச் சேர்ந்த 21 வயது இளைஞனே வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பெரும் பரபரப்பு சம்பவம்: இளைஞன் ஓருவரை துரத்திப்பிடித்த பொலிஸார்! | Jaffna Sword Gang Police Chased Arrested Young Man

தமிழர் பகுதியில் தாயை கண்டதும் ஒடிச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! கதறும் தாய்

தமிழர் பகுதியில் தாயை கண்டதும் ஒடிச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! கதறும் தாய்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் வாள்வெட்டுக் கும்பல் ஒன்று மோதல் சம்பவம் ஒன்றுக்கு செல்வதற்காக தயாராகி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கே காற்றுச் சுழற்சி: வடக்கு தொடர்பில் விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை!

இலங்கையின் தென்கிழக்கே காற்றுச் சுழற்சி: வடக்கு தொடர்பில் விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை!

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரை கண்டதும் வாள்வெட்டு கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளது.

யாழில் பெரும் பரபரப்பு சம்பவம்: இளைஞன் ஓருவரை துரத்திப்பிடித்த பொலிஸார்! | Jaffna Sword Gang Police Chased Arrested Young Man

பொலிஸார் துரத்தி சென்று இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன், கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

யாழில் உள்ள நடைபாதை கடைகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு!

யாழில் உள்ள நடைபாதை கடைகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு!

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் பெரும் பரபரப்பு சம்பவம்: இளைஞன் ஓருவரை துரத்திப்பிடித்த பொலிஸார்! | Jaffna Sword Gang Police Chased Arrested Young Man

மேலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கிய இலங்கையர் காலமானார்!

புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கிய இலங்கையர் காலமானார்!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US