யாழ் நோக்கி பயணிக்கும் இ.போ ச பேருந்து நடத்துனரால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

Jaffna Kandy Sri Lankan Peoples
By Shankar Nov 19, 2023 01:41 PM GMT
Shankar

Shankar

Report

பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் இ.போ.ச சொந்தமான போருந்தின் பருவகால சீட்டினை கொண்டிருக்கும் பயணிகளுக்கு நடத்துனர் ஒருவரால் தொடர்ச்சியாக பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் கண்டி டிப்போவுக்கு சொந்தமானது ஒன்றின் நடத்துனர் மீதே பயணிகள் இவ்வாறு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

யாழ் நோக்கி பயணிக்கும் இ.போ ச பேருந்து நடத்துனரால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை! | Jaffna Sltb Conductor Seasonal Ticket Passengers

பாடாசாலை நிறைவு பெறும் நேரத்தில் வருகை தரும் குறித்த பேருந்து ஆசனங்கள் நிரம்பி சென்றால் ஆட்களை பளை பகுதியில் ஏற்றுதில்லை, மாறாக ஆட்கள் குறைவாக இருந்தால் மாத்திரமே ஏற்றி செல்வதாகவும் மேலும் பருவகால அட்டைகளை வைத்திருப்பவர்களை முறைத்து பார்ப்பது மற்றும் முறையற்ற விதத்தில் சீசன் அட்டையினை இழுத்து பெறுவது என சீசன் அட்டையினை பயன்படுத்துபவர்களை அவமானமாக நடாத்திவருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சந்தையில் பழங்களை வாங்குவோருக்கு எச்சரிக்கை தகவல்!

இலங்கையில் சந்தையில் பழங்களை வாங்குவோருக்கு எச்சரிக்கை தகவல்!

இதேவேளை, பஸ் கட்டனம் பளையில் இருந்து 189 ரூபாய் எனில் 200 ரூபாயினை வழங்கினால் மிகுதி 11 ரூபாயினையும் பயணிகளுக்கு வழங்குவதில்லை இவ்வாறு மிகுதியினை வழங்காது தானே மிகுதி பணத்தை எடுப்பதற்காகவா பருவகால அட்டையுடன் பயணம் செய்யும் பயணிகளை புறக்கணித்து பணத்திற்கு முக்கியத்துவம் வழங்குகின்றாரா என பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

யாழ் நோக்கி பயணிக்கும் இ.போ ச பேருந்து நடத்துனரால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை! | Jaffna Sltb Conductor Seasonal Ticket Passengers

மேலும், குறித்த பருவ கால அட்டையில் குறித்த பஸ் சேவையும் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையினால் அங்கீகரிக்கப்பட்ட குறித்த அட்டையினை கொண்டுள்ளவர்களை இவ்வாறு குறித்த நடத்துனர் நடாத்துவது தவறு எனவும் மேலும் குறித்த நடத்துனர் சிங்கள மொழி பேசுபவர் என்பதால் தம்மால் திரும்ப பேச முடியாத சூழலும் காணப்படுவதாகவும் பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்: அடித்து படுகொலை செய்யப்பட்ட நபர்!

யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்: அடித்து படுகொலை செய்யப்பட்ட நபர்!

ஆகவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என வழமையாக பயணிக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அளவெட்டி, Markham, Canada

23 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, மருதனாமடம், வவுனியா, கொழும்பு, Harrow, United Kingdom, Coventry, United Kingdom

22 Jan, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, யாழ்ப்பாணம், Tororo, Uganda, Cambridge, United Kingdom, London, United Kingdom

17 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

28 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Markham, Canada

28 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Chigwell, United Kingdom, Basildon, United Kingdom

20 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Wimbledon, United Kingdom

23 Jan, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

22 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், Moissy-Cramayel, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் மேற்கு

07 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு

27 Jan, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Geneva, Switzerland

25 Jan, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சங்குவேலி வடக்கு, யாழ்ப்பாணம்

27 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், அல்வாய்

28 Jan, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை வடக்கு, திருநகர்

27 Jan, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, North Harrow, United Kingdom

23 Jan, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை

24 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Brake (Unterweser), Germany

27 Jan, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம்

28 Jan, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர், அரியாலை, கனடா, Canada

28 Jan, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, விசுவமடு

07 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், சண்டிலிப்பாய், சுதுமலை

18 Jan, 2015
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கொழும்பு

26 Jan, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சுண்டுக்குழி

27 Jan, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ், France

25 Jan, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், கிளிநொச்சி

30 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, விசுவமடு

22 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நெதர்லாந்து, Netherlands, பிரித்தானியா, United Kingdom

25 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom, South Wales, United Kingdom

19 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US