யாழில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு! குவிந்த பொலிஸ் - இராணுவம்
Jaffna
Sri lanka
Prime Minister
Nallur Kandaswamy Kovil
Heavy security
Mahinda Rajapasksa
By Shankar
யாழிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) விஜயம் மேற்கொண்டுள்ளதை அடுத்து நேற்று சனிக்கிழமை (19-03-2022) முதல் முக்கிய இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறும் இடங்களை அண்மித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் - இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20-03-2022) பிரதமர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை தரிசனம் செய்யவுள்ள நிலையில், குறித்த பகுதியில் வீதித் தடை அமைக்கப்பட்டு, குறித்த வழியால் செல்லும் வாகனங்கள் மாற்று பாதை ஊடாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US