யாழில் பெரும் சோகம்... மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் விபரீத முடிவை எடுத்த தாய்!

Jaffna G.C.E. (O/L) Examination Jaffna Teaching Hospital Fire
By Shankar Jul 19, 2024 11:53 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஒன்றுக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் பெரும் சோகம்... மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் விபரீத முடிவை எடுத்த தாய்! | Jaffna Mother Dies Daughter Refuses Appear Exam

மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதியில் இருந்து நாடு திரும்பிய இலங்கைத் தமிழ் பணிப்பெண்ணின் அவல நிலை!

சவுதியில் இருந்து நாடு திரும்பிய இலங்கைத் தமிழ் பணிப்பெண்ணின் அவல நிலை!

  

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 10ஆம் திகதி மகள் கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லாவிட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

யாழில் பெரும் சோகம்... மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் விபரீத முடிவை எடுத்த தாய்! | Jaffna Mother Dies Daughter Refuses Appear Exam

அதன்பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

லண்டனிலிருந்து தந்தையின் இறுதி கிரியைக்கு யாழ் வந்த மகன் உயிரிழப்பு! வெளியான காரணம்

லண்டனிலிருந்து தந்தையின் இறுதி கிரியைக்கு யாழ் வந்த மகன் உயிரிழப்பு! வெளியான காரணம்

இந்த நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

யாழில் பெரும் சோகம்... மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் விபரீத முடிவை எடுத்த தாய்! | Jaffna Mother Dies Daughter Refuses Appear Exam

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

மூதூர் இளம் யுவதியின் கொலை; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

மூதூர் இளம் யுவதியின் கொலை; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US