இளம் திரைப்படப் படைப்பாளிகளுக்கு களம் அமைக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா

Jaffna Sri Lanka
By Sahana Nov 27, 2026 10:17 AM GMT
Report

"யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா" 12ஆவது முறையாக எதிர்வரும் 02ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இன்று இடம்பெற்ற கோர விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இன்று இடம்பெற்ற கோர விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

அது தொடர்பில் ஏற்பாட்டளர்களால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சினிமாவின் ஆக்கபூர்வமான வெளிப்பாடுகளை ஆராய்வதற்கான பக்கச்சார்பற்ற ஒரு தளமாகச் செயற்படும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் முதன்மை நோக்கம், சுயாதீன சினிமாவைக் கொண்டாடுவதாகும்.

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா

அதேவேளை, பிற கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், சினிமா ஊடாக சகவாழ்வையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துவதும், இளம் திரைப்படப் படைப்பாளிகளின் முதல் திரைப்படங்களையும் குறும்படங்களையும் திரையிடுவதன் மூலம் அவர்களை ஊக்குவிப்பதும் இவ்விழாவின் நோக்கங்களாகும்.

இளம் திரைப்படப் படைப்பாளிகளுக்கு களம் அமைக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா | Jaffna International Film Festiva Young Filmmakers

அஜெண்டா 14 (Agenda 14) வழங்கும் இவ்விழாவின் பிரதான அனுசரணையாளர்கள் சிலோன் தியேட்டர்ஸ் (Ceylon Theatres), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஜீவா எடுகேஷன் (Jeewa Education) ஆகியோராவர்.

கோதே நிறுவனம் (Goethe-Institut), பிரான்ஸ் தூதரகம், அலியான்ஸ் பிரான்செஸ் (Alliance Française), கியூபா தூதரகம், சரசவி பதிப்பகம் (Sarasavi Publishers), கலம் – கலாசாரச் சந்திப்புகளுக்கான வெளி (Kälam – A Space for Cultural Encounters) ஆகியவையும் JaffnaICF 2026 உடன் பங்காளர்களாக இணைந்துள்ளன.

விழாவின் திரையிடல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ரீகல் சினிமா (கார்கில்ஸ் சதுக்கம்), கலம் – கலாசாரச் சந்திப்புகளுக்கான வெளி ஆகிய இடங்களில் இடம்பெறும். இவ்வருட விழாவில் முழுநீளத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 50 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

பிரான்ஸ், இத்தாலி, பங்களாதேஷ், இந்தியா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சவூதி அரேபியா, ஜேர்மனி, தாய்வான், கனடா, ஈரான், கியூபா, இலங்கை உள்ளிட்ட 15இற்கும் மேற்பட்ட நாடுகளின் படைப்புகள் இதில் இடம்பெறுகின்றன.

திரையிடல்களுக்கு மேலதிகமாக, சினிமா தொடர்பான சிறப்பு நிபுணத்துவ வகுப்பு (Masterclass) அமர்வுகளும் விழாவுடன் இணைந்து நடைபெறவுள்ளன.

ஜேர்மன் திரைப்படப் படைப்பாளிகளான ஜூலியா லெம்கே, அன்னா கொக் ஆகியோர் இயக்கிய 'சர்க்கஸ்பாய்' (Circusboy | 86 நிமிடங்கள் | 2025 | ஜேர்மனி) ஆவணத் திரைப்படத்துடன், 02ஆம் திகதி விழா ஆரம்பமாகிறது.

இளம் திரைப்படப் படைப்பாளிகளுக்கு களம் அமைக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா | Jaffna International Film Festiva Young Filmmakers

ஜேர்மனியின் கடைசிப் பெரும் சர்க்கஸ் இயக்குநர்களில் ஒருவரான தனது பூட்டனாரிடமிருந்து தனது முன்னோர்களின் கதைகளைக் கேட்டபடியும், விலங்குகளும் உறவுகள் நிறைந்த பெரிய குடும்பமும் சூழ வளரும் 'சான்டினோ' எனும் சர்க்கஸ் சிறுவனைச் சுற்றியே இத்திரைப்படம் நகர்கிறது.

யதார்த்தத்துக்கும் மாயாஜாலத்துக்கும் இடையே ஊசலாடும் ஒரு சர்க்கஸ் குடும்பத்தின் வாழ்க்கையை இப்படம் உயிர்ப்புடன் சித்தரிக்கிறது.

எதிர்வரும் 06ஆம் திகதி மாலை நடைபெறும் விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து, இலங்கைத் திரைப்படப் படைப்பாளியான லலித் ரத்நாயக்க இயக்கிய 'ரிவர்ஸ்டோன்' (Riverstone | 119 நிமிடங்கள் | 2025 | இலங்கை) நிறைவுத் திரைப்படத்தின் திரையிடலுடன் விழா நிறைவடையும்.

சாட்சியமளிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ

சாட்சியமளிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US