யாழ் கோட்டை முனீஸ்வரர் ஆலயம் தொல்லியல் திணைக்கள எல்லைக்குள்

Jaffna Hinduism Department of Archaeology Ramalingam Chandrasekar
By Sulokshi Dec 27, 2025 05:02 AM GMT
Report

   யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தின் அனுமதியுடனே தொல்லியல் திணைக்களத்தினால் ஆலய முன்றலில் எல்லைக் கல் நாட்டப்பட்டதாக தொல்லியல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டமும் நேற்றைய தினம்   அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.

யாழ் கோட்டை முனீஸ்வரர் ஆலயம் தொல்லியல் திணைக்கள எல்லைக்குள் | Jaffna Fort Muneeswarar Archaeological Department

 ஆலய அனுமதியுடன் எல்லைக் கல்

இதன் போது, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் யாழ் கோட்டை பகுதியைச் சூழ தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை எல்லைக்கல் நாட்டப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டது. அதன் போது,

யாழில் குடை பிடித்து தேசிய கொடியை ஏற்றிய அமைச்சர்; கடும் விசனம் !

யாழில் குடை பிடித்து தேசிய கொடியை ஏற்றிய அமைச்சர்; கடும் விசனம் !

முனீஸ்வரர் ஆலயப் பகுதியும் தொல்லியல் திணைக்களத்தின் எல்லைக்குள் வருவதால் எல்லை கல்லை நாட்டும்போது ஆலயத்துடன் கலந்துரையாடி சம்மதத்தை பெற்றே திட்டத்தை மேற்கொண்டோம்.

யாழ் கோட்டை முனீஸ்வரர் ஆலயம் தொல்லியல் திணைக்கள எல்லைக்குள் | Jaffna Fort Muneeswarar Archaeological Department

தமது ஆலய வளாகத்துக்குள் வெளியிடங்களில் இருந்து வருகை தரும் வாகனங்கள் அதிகம் வருவதால் மாமிச உணவுகள் ஆலய சூழலில் அவதானிக்கப்பட்டுள்ளதால் தமக்கு வாயில் கதவு ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை முன் வைத்தார்கள்.

அதன் அடிப்படையில் குறைத்த பகுதியில் 7 கதவுகள் போடப்பட உள்ள நிலையில் அதில் ஒரு கதவை முனீஸ்வரர் ஆலயத்திற்கு போடுவதற்கு தீர்மானித்துள்ளோம் என தொல்லியல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அதிகாரி  தெரிவித்தார்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US