கனடாவில் உள்ள நபரை ஏமாற்றி யாழில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த போலி வைத்தியர்!

Sri Lanka Police Jaffna Canada Money
By Shankar Jun 04, 2024 01:58 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களை காண்பித்து வைத்தியர் என தன்னை அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடி 42 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ் சுன்னாகத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ் தமிழர் தாயுடன் சினேகம்; கொடூர தாக்குதல் நடத்திய பிள்ளைகள்!

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ் தமிழர் தாயுடன் சினேகம்; கொடூர தாக்குதல் நடத்திய பிள்ளைகள்!

கனடாவில் உள்ள நபரை ஏமாற்றி யாழில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த போலி வைத்தியர்! | Jaffna Fake Doctor Cheated A Person In Canada

மேலும் அவரிடமிருந்து அதிசொகுசு கார் ஒன்றும், 15 பவுண் நகைகளும், 5 இலட்சம் ரூபா பணமும், 5 கைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் தான் ஒரு வைத்தியர் என்பதற்குரிய போலி ஆவணங்களையும், அடையாள அட்டையையும் உருவாக்கியுள்ளார். அவற்றைக் கொண்டே அவர் மோசடிகளை மேற்கொண்டுள்ளார்.

மனித கடத்தலின் பின்னணியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்? வெளிவரும் தகவல்கள்

மனித கடத்தலின் பின்னணியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்? வெளிவரும் தகவல்கள்

கனடாவில் உள்ள ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ள இவர், மருத்துவ மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்துள்ளது என்றும், அதனால் வெளிநாடு செல்லவுள்ளேன் என்றும் கதைவிட்டுள்ளார்.

கனடாவில் உள்ள நபரை ஏமாற்றி யாழில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த போலி வைத்தியர்! | Jaffna Fake Doctor Cheated A Person In Canada

யாழ் நகரப் பகுதியில் காணி ஒன்று தனக்கு உள்ளது என்று தெரிவித்து அதற்குரிய ஆவணங்களையும் அனுப்பியதுடன், அதை ஒரு கோடி 42 இலட்சத்துக்கு விலைபேசியிருக்கின்றார்.

அதை நம்பி கனடாவில் இருந்து உண்டியல் மூலமும், வங்கிக் கணக்கு ஊடாகவும் ஒரு கோடி 42 இலட்சம் ரூபா கைமாறியுள்ளது.

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கான பரிசு தொகை அறிவிப்பு!

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கான பரிசு தொகை அறிவிப்பு!

பின்னர் இவர் அனுப்பிய காணி ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்துகொண்ட கனடா தரப்பு இது தொடர்பாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது.

கனடாவில் உள்ள நபரை ஏமாற்றி யாழில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த போலி வைத்தியர்! | Jaffna Fake Doctor Cheated A Person In Canada

விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நடமாடுவதை அறிந்துகொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் சந்தேநபரைக் கைது செய்தனர்.

சந்தேகநபர் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான அதிசொகுசு காருடன் கைது செய்யப்பட்டார்.

யாழில் தகாத உறவால் உயிரிழந்த பெண்; பொலிஸார் பகீர் தகவல்

யாழில் தகாத உறவால் உயிரிழந்த பெண்; பொலிஸார் பகீர் தகவல்

சந்தேகநபரிடம் இருந்து கைச்செலவுக்காக வைத்திருந்த 5 இலட்சம் ரூபா பணமும், அவர் அணிய வைத்திருந்த 15 பவுண் நகைகளும், 5 கைபேசிகளும், வங்கி அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கனடாவில் உள்ள நபரை ஏமாற்றி யாழில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த போலி வைத்தியர்! | Jaffna Fake Doctor Cheated A Person In Canada

மேலும், குறித்த சந்தேக நபர் தன்னை மருத்துவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்று பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

இணையவழியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் குழந்தைகள்! அதிர்ச்சி தரும் எண்ணிக்கை

இணையவழியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் குழந்தைகள்! அதிர்ச்சி தரும் எண்ணிக்கை

ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை மேற்கொள்கின்றேன் என்று தெரிவித்து வெளிநாடுகளில் உள்ள பலரிடம் பணம் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

சந்தேகநபரால் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்றும், விசாரணைகளில் மேலதிக விடயங்கள் வெளிவரலாம் என்றும் நம்பப்படுகின்றது.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US