சனிக்கிழமை யாழ் மாவட்ட பாடசாலைகள் இயங்கும்; ஆளுநர் அறிவிப்பு
Jaffna
Nallur Kandaswamy Kovil
Sri Lankan Schools
Nagalingam Vedanayagam
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசலைகள் எதிர்வரும் சனிக்கிழமை இயங்கும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு , கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
அதற்கான பதில் பாடசாலையை எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US