யாழ். கடற்றொழிலாளர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலை ; பொலிஸார் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Sri Lanka Fisherman
By Sahana Apr 05, 2025 04:36 PM GMT
Sahana

Sahana

Report

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் நேற்றையதினம் மீனவர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலை பொலிஸாரின் தலையீட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு சங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறி நபர் ஒருவர் அப்பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்து வருகின்றார்.

யாழ். கடற்றொழிலாளர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலை ; பொலிஸார் பிறப்பித்த உத்தரவு | Jaffna Dispute Among Fishermen

இந்நிலையில் உடனடியாக இதை தடுத்து நிறுத்தி குறித்த கரைவலை வாடியை அகற்றுமாறு நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், மருதங்கேணி பொலிஸ் நிலையம், கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் போன்றவற்றிற்கு அறிவுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று (4) காலை குறித்த சம்மாட்டி ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்த போது அங்கு மீனவர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் முறுகல் நிலை வன்முறையாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் அச்சம் தெரிவித்ததை தொடர்ந்து நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து குறித்த சம்மாட்டிக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

யாழ். கடற்றொழிலாளர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலை ; பொலிஸார் பிறப்பித்த உத்தரவு | Jaffna Dispute Among Fishermen

ஆழியவளை பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு கரைவலை தொழில் புரிவது தடையென்றும் மனிதவலுவை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்வதற்கு அனுமதி உண்டெனவும், சட்டத்திற்கு முரணாக உழவு இயந்திரம் கொண்டு கரைவலை தொழிலை தொடர்ந்து மேற்கொண்டால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவீர்கள் என பொலிசாரால் எச்சரிக்கப்பட்டனர்

இதனை தொடர்ந்து குறித்த பகுதிக்குள் இனி உழவு இயந்திரம் கொண்டு கரைவலை தொழில் செய்ய மாட்டோமென கரைவலை சம்மாட்டியால் பொலிசாருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரசிகருக்கும் பாகிஸ்தான் வீரருக்குமிடையில் மோதல் ; மைதானத்தில் பதற்றம்

இரசிகருக்கும் பாகிஸ்தான் வீரருக்குமிடையில் மோதல் ; மைதானத்தில் பதற்றம்

மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US