செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பொம்மை; வாயிருந்தால் பேசுமா?
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இறப்பர் பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிஞ்சுக் குழந்தை கட்டியணைத்து விளையாடிய இறப்பர் பொம்மைக்கு உயிர் இருந்தால் பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கும்.
கொலைகார இலங்கை இராணு கொடூரன்கள்
அந்த வாய் இருந்து பேசுமானால் கொலைகாற நாயை நானே கூறுவேன் என்று விழி பிதுங்கி பாத்திருக்கிறது போல?
கொலைகார இலங்கை இராணு கொடூரன்கள் கைகளில் சிக்கிய பிஞ்சு குழந்தைகள் மட்டுமல்லாது அவர்கள் விளையாடிய பொம்மைகளுக்கும் புதைகுழியா என அவலம் அதிர வைக்கின்றது.
யாழ் அரியலை் சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் சிறு பிள்ளையின் எலும்புக் கூடு இன்று வெளியே எடுக்கப்பட்டுள்ள நிலையில், புத்தகப் பை அருகே கிடந்த பொம்மை மற்றும் , சிறு பாதணி என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.