யாழில் தங்கையின் தங்க மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் பரிசளித்த அண்ணன்!

Jaffna Relationship Mobile Phones
By Sulokshi Apr 11, 2026 04:53 PM GMT
Report

  யாழில் தங்கையின் தங்க மோதிரத்தை களவெடுத்து விற்று, அண்ணன் காதலிக்கு ஐபோன் பரிசளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

யாழ் நகர் பகுதியில் இடம்பெற்ற  இந்த சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் தங்கையின் தங்க மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் பரிசளித்த அண்ணன்! | Jaffna Boy Sells Sister Gold Ring Iphone Lover

ஹோமகம பல்கலைக்கழக மாணவரின் மரணம்; திடுக்கிடும் தகவல்

ஹோமகம பல்கலைக்கழக மாணவரின் மரணம்; திடுக்கிடும் தகவல்

பூப்புனித நீராட்டுவிழா  அன்பளிப்பு

குறித்த 16 வயதான மாணவைன் , தங்கைக்கு அண்மையில் பூப்புனித நீராட்டுவிழா இடம்பெற்றதாகவும், இதன் போது உறவினர் ஒருவரால் தங்கைக்கு தங்க மோதிரம் அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் அன்றையதினமே தங்கையின் தங்கம் மோதிரம் மாயமானதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த தினங்களில் சிலர் மாணவன் விட்டு சென்று அவர் தொடர்பில் விசாரணை செய்ததாக கூறப்படுகின்றது.

சின்னத்திரை நடிகை சுபாஷினியின் இறுதி சடங்கு இலங்கையில்

சின்னத்திரை நடிகை சுபாஷினியின் இறுதி சடங்கு இலங்கையில்

அதன்போது மாணவனின் பெற்றோர், மகனை தேடுவதற்கான காரணம் கேட்ட போது தமது உறவினரான மாணவிக்கு மாணவனால் வாங்கிக் கொடுக்கப்பட்ட மிகப் பெறுமதியான ஐபோன் தொடர்பாகவும் அந்த ஐபோனில் காணப்பட்ட மாணவனின் புகைப்படங்கள் தொடர்பாகவும் தெரியபடுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் வாங்கிய மாணவியும், மாணவனும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் கற்று வந்த நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

16 வயதில் திருமணமா; கும்பமேளா மோனாலிசாவுக்கு வந்த சோதனை; கணவருக்கு கிடுக்கிப்பிடி!

16 வயதில் திருமணமா; கும்பமேளா மோனாலிசாவுக்கு வந்த சோதனை; கணவருக்கு கிடுக்கிப்பிடி!

இதனையடுத்து விளையாட்டு மைதானத்தில் நின்றிருந்த மாணவனை குடும்பத்தினர் அழை்த்து வந்து வந்து விசாரணை செய்த போதே தங்கையின் மோதிரத்தை விற்று தனது காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.   

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US