ஹோமகம பல்கலைக்கழக மாணவரின் மரணம்; திடுக்கிடும் தகவல்

Colombo Crime Death
By Sulokshi Apr 11, 2026 12:07 PM GMT
Report

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலால் ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் உடலில் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டதை அடுத்து , மேலதிக விசாரணைக்காக உடலம் பிரேத பரிசோதனைக்காக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹோமகம பல்கலைக்கழக மாணவரின் மரணம்; திடுக்கிடும் தகவல் | Homagama University Student Party Violence

சின்னத்திரை நடிகை சுபாஷினியின் இறுதி சடங்கு இலங்கையில்

சின்னத்திரை நடிகை சுபாஷினியின் இறுதி சடங்கு இலங்கையில்

 உடலம் பிரேத பரிசோதனைக்காக... 

புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று சம்பந்தப்பட்ட விழா மண்டபத்திற்கு வந்து விருந்து நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம், இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதலாக மாறியதில் ஒரு மாணவர் அங்கேயே உயிரிழந்தார்.

ஏப்ரல் 15 அரச அலுவலகங்கள் இயங்கும்; அமைச்சு அறிவிப்பு

ஏப்ரல் 15 அரச அலுவலகங்கள் இயங்கும்; அமைச்சு அறிவிப்பு

மோதலின் போது நடந்த தாக்குதலே மரணத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவித்தபோதிலும், அந்த மரணம் தாக்குதலால்தான் ஏற்பட்டது என்பதை மேலதிக விசாரணைகள் திட்டவட்டமாக உறுதிப்படுத்தவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி மெமராக்களை ஆய்வு செய்தபோதும், கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தியபோதும் வேறு பல உண்மைகள் தெரியவந்ததாக காவல்துறை கூறியது.

மட்டக்களப்பு பாழடைந்த கிணறு சம்பவம்; சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

மட்டக்களப்பு பாழடைந்த கிணறு சம்பவம்; சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

அதன்படி, விருந்தின்போது அந்த இடத்தில் இருந்த பல மாணவிகள் கழிவறைக்குச் சென்றிருந்தனர், அவர்களைத் தொடர்ந்து மற்றொரு மாணவியும் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவிகள் வந்து சேரத் தாமதமானதால், வேறு பல மாணவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர், அப்போதுதான் மோதல் வெடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

16 வயதில் திருமணமா; கும்பமேளா மோனாலிசாவுக்கு வந்த சோதனை; கணவருக்கு கிடுக்கிப்பிடி!

16 வயதில் திருமணமா; கும்பமேளா மோனாலிசாவுக்கு வந்த சோதனை; கணவருக்கு கிடுக்கிப்பிடி!

சம்பவ இடத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு அருகே உயிரிழந்த மாணவர் கீழே விழுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர், ஹிரிப்பிட்டிய, நிக்கடலுபோத்தவைச் சேர்ந்த யசித் சத்துக்க என்ற 19 வயது மாணவர் ஆவார்,

இதற்கிடையில், மோதலில் காயமடைந்த மற்றொரு மாணவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மாணவனின் மரணம் பெறும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US