கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை யாழ் நிலா; கட்டண விவரம் இதோ!
Jaffna
Sri Lanka
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Yadu
யாழ் நிலா என்ற கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதலாம் வகுப்பு கட்டணம் 4000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 3000 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 2000 ரூபாவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US