வியாழேந்திரனுக்காக உண்ணாவிரதம் இருந்த தேரருக்கு இந்த நிலையா?

Batticaloa Athuraliye Rathana Thero S. Viyalendiran Ampitiye Sumanarathana Thero
By Sulokshi Mar 29, 2024 10:10 AM GMT
Sulokshi

Sulokshi

Report

    மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யவேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் வியாழேந்திரன் உண்ணாவிரதம் இருந்தபோது , மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வியாழேந்திரனுடன் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அம்பிட்டிய தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்,

வியாழேந்திரனுக்காக உண்ணாவிரதம் இருந்த தேரருக்கு இந்த நிலையா? | Is This The Case For Thera Who Fasted Viyalendran

 04 வருட கடூழிய சிறை

தமிழர்கள் தொடர்பாகவும் தமிழர்களது சமயம், கலாசாரம் தொடர்பாகவும் மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டு வந்த ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள 04 வருட கடூழிய சிறைத்தண்டனை வரவேற்கக்கூடிய ஒன்று என்றும் வியாழேந்திரன் கூறினார் .

வெளிமாவட்டத்தில் இருந்து கொழும்பு செல்வோரிற்கு எச்சரிக்கை; யாழ் நபருக்கு நடந்த திகில் சம்பவம்!

வெளிமாவட்டத்தில் இருந்து கொழும்பு செல்வோரிற்கு எச்சரிக்கை; யாழ் நபருக்கு நடந்த திகில் சம்பவம்!

 இவ்வாறான  நிலையில்  , மட்டக்களப்பிலும் இனவாத போக்குடைய அம்பிட்டிய தேரர் இருக்கின்றார் என்றும், அவர்களுக்கும் இது போன்று தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தனக்கு ஆதரவு வழங்கிய  தேரரை கைது செய்ய வேண்டுமென  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிததுள்ளமை  தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Wallington, United Kingdom

03 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், மிருசுவில் வடக்கு

26 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நியூ யோர்க், United States, Toronto, Canada

09 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Mitcham, United Kingdom, Nottingham, United Kingdom

28 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US