மணிமேகலை - பிரியங்கா சண்டைக்கு இவர் தான் காரணமா? ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்

Bigg Boss Manimegalai Sujitha Priyanka Nalkari
By Sahana Sep 19, 2024 07:17 PM GMT
Sahana

Sahana

Report

பிக் பாஸ் சண்டைகளை மிஞ்சும் அளவுக்கு மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே குக் வித் கோமாளி ஷோவினுள் சண்டை நடந்து இருப்பது தான் தற்போது இணையத்தில் பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறார். மணிமேகலைக்கு ஆதரவாக பலரும், பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட அரச அதிகாரிக்கு நேர்ந்த கதி!

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட அரச அதிகாரிக்கு நேர்ந்த கதி!

மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே சண்டை தொடங்கியது எந்த இடத்தில் என வீடியோவை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.

சுஜிதா தான் சண்டை தொடங்க காரணம் என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மணிமேகலை - பிரியங்கா சண்டைக்கு இவர் தான் காரணமா? ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்கள் | Is Sujitha The Cause Manimegalai Priyanka Fight

மணிமேகலை தொகுத்து வழங்குவது சரியில்லை, விஜய் டிவியின் சீனியர் தொகுப்பாளர் பிரியங்கா குக் வித் கோமாளி நடுவர்களுக்கு எப்படி வரவேற்பு கொடுத்து இருப்பார் என சுஜிதா சொல்ல, அதற்கு பிறகு பிரியங்கா தொகுப்பாளராகவே மாறி ஷோவை கையில் எடுத்துக்கொள்வது போல செய்வார்.

மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே இருந்த சின்ன உரசல் இந்த இடத்தில் தான் பெரிய பகையாக மாறி இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.  

விண்வெளியில் 2-வது முறையாக பிறந்தநாளைக் கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் 2-வது முறையாக பிறந்தநாளைக் கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US