சூது சம்மியா? ரொஷான் ரணசிங்கவா ? ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்!
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Roshan Ranasinghe
Sri Lanka Cricket
By Sulokshi
கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு ஒருதலைபட்சமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேல்நீதிமன்ற நீதிபதியை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவுக்கு உடன் அழையுங்கள் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சபையில் வலியுறுத்தியுள்ளார்.
உண்மை நோக்கத்துடன் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினோம். சூது சம்மியா? ரொஷான் ரணசிங்கவா ? என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US