இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும்

Horoscope Astrology Hinduism
By Sahana May 06, 2024 12:33 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (2024.05.06) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

மேஷம்

தொழில் செய்பவர்கள் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். கடின உழைப்பின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெறுவீர்கள். இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படலாம். பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். பரிகாரம் - காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

ரிஷபம்

தொழில் செய்பவர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் அமைந்துள்ளது. புதிய சலுகைகள் கிடைக்கும். கூட்டாக சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களினால் நன்மை உண்டாகும். பரிகாரம் - தர்பை புல்லை விநாயகருக்கு வைத்து வழிபட வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

மிதுனம்

தொழிலில் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும் என்ற சூழல் உண்டாகும். புதிய மாற்றங்களுக்கு தயாராக வேண்டும். மற்றவர்களுடன் பழகுவதில் கவனம் தேவை. பரிகாரம் - ஆஞ்சநேயருக்கு தேங்காய் காணிக்கை அளிக்க வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

கடகம்

தொழில் செய்பவர்கள் மார்க்கெட்டிங் மற்றும் தொழில் ரீதியான கேளிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலையை துவங்கும் மிகவும் ஏற்ற நாள். மார்க்கெட்டிங்கிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளினால் நன்மைகள் உண்டாகும். பரிகாரம் - துர்கா தேவியை வழிபட வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

சிம்மம்

கடின உழைப்பின் மூலம் நீங்கள் நினைத்த குறிக்கோளை அடைவீர்கள். சில சவாலான சூழல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாம். உங்கள் புத்தி சாதூரியத்தினால் அலுவலகத்தில் நன்மதிப்பு உண்டாகும். பரிகாரம் - பெண் குழந்தைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

கன்னி

தொழில் ரீதியான தொடர்புகளால் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். கடினமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பெரிய வெற்றியை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பரிகாரம் - வாழை மரத்தடியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

துலாம்

தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளை மிகவும் புத்திசாலித்தனமாக தீர்த்து வைப்பீர்கள். வேலையை தள்ளிப் போடுவதை தவிர்ப்பது நல்லது. பரிகாரம் - அதிகாலையில் இருந்து நீர் காணிக்கை அளித்து சூரிய பகவானை வழிபட வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

விருச்சிகம்

அனுபவசாலிகளின் அறிவுரை கேட்டு செயல்படுவதன் மூலம் தொழில் விருத்தி ஏற்படும். தொழில் ரீதியான கணக்கு வழக்குகள் போன்றவற்றை சற்று தள்ளிப் போடுவது நல்லது. பரிகாரம் - லட்சுமி தேவிக்கு தாமர இலையை வைத்து வழிபட வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

தனுசு

தொழிலில் சரியான அணுகுமுறை கையாண்டால் அதிக லாபம் கிடைக்கும். புதியதொரு உயரத்தை தொடுவீர்கள். பணியாளர்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். பரிகாரம் - கருப்பு நாய்க்கு ரொட்டியை உணவளிக்க வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

மகரம்

வேலையில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். தொடர்ச்சியான வேலைகளால் சற்று மந்தமாக நடைபெறும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். உயர் அதிகாரிகளுடன் சற்று கவனமாக பழக வேண்டும். பரிகாரம் - மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

கும்பம்

அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். உடல் ரீதியான பிரச்சினைகளால் சற்று அவதிப்படும் சூழல் உண்டாகலாம். கடின உழைப்பின் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பரிகாரம் - எறும்புகளுக்கு அரிசி மாவு மற்றும் சர்க்கரை கலந்து உணவு அளிக்க வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

மீனம்

உங்களது முழு கவனத்தையும் மார்க்கெட்டிங்கில் செலுத்தினால் தொழில் விருத்தி நன்றாக இருக்கும். கூட்டாக சேர்ந்து தொழில் செய்பவர்கள் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவது தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு சில மாற்றங்கள் இன்று நிகழும். பரிகாரம் - மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.

இந்த ராசியினருக்கு இன்று நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும் | Iraya Rasi Palan Astrology Panam Tet Varum

மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US