உலகிற்கு ஈரான் விடுத்த பாரிய எச்சரிக்கை ; ஹார்முஸ் நீரிணையில் சிதறிய 16 போர்க்கப்பல்கள்?

United States of America Iran Middle East Ship
By Sahana Mar 11, 2026 06:24 PM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்கள் இருந்தால் அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனாட்ல் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீர் கட்டணம் அதிகரிக்குமா? வெளியான தகவல்

நீர் கட்டணம் அதிகரிக்குமா? வெளியான தகவல்

இதேவேளை, Strait of Hormuz பகுதியில் ஈரானிய கடற்படைக்கு சொந்தமான 16 கப்பல்கள் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிற்கு ஈரான் விடுத்த பாரிய எச்சரிக்கை ; ஹார்முஸ் நீரிணையில் சிதறிய 16 போர்க்கப்பல்கள்? | Iran Warning 16 Warships Scattered Strait Hormuz

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, Iran மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், இரு நாடுகளும் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாமல் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், தாக்குதல்களின் விளைவாக நச்சுப் பொருட்கள் கலந்த அமில மழை பெய்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.

இந்த நிலைமை காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலை மிகுந்த பதற்றமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயங்கள் தொடர்பிலான முழுமையா காணொளியை இங்கு காணலாம்....


மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US