ஈரான் போரால் பெரும் நஷ்டம் ; பெறுமதியான இராணுவ விமானங்களை இழந்த அமெரிக்கா

Donald Trump United States of America Middle East Iran-Israel War Iran Nuclear Sites
By Sulokshi Apr 17, 2026 06:28 AM GMT
Report

 அமெரிக்கா - ஈரான் போர்: ஹோர்முஸ் வளைகுடாவில் 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள MQ-4C Triton ஆளில்லா விமானத்தை (UAV) இழந்ததை அமெரிக்க கடற்படை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அந்நாட்டின் மீது போரை துவங்கியது. போர் துவங்கிய இரண்டாம் நாள் இஸ்ரேல் தாக்கியதில் ஈரான் நாட்டின் உட்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.

ஈரான் போரால் பெரும் நஷ்டம் ; பெறுமதியான இராணுவ விமானங்களை இழந்த அமெரிக்கா | Iran War Us Loss Of A 200 240 Million Mq 4C

 ஈரான்   திருப்பி தாக்கும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான்  திருப்பி தாக்கும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.

முல்லைத்தீவில் யுவதிகள் இருவர் துஸ்பிரயோகம்; மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது

முல்லைத்தீவில் யுவதிகள் இருவர் துஸ்பிரயோகம்; மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது

குறிப்பாக கச்சா எண்ணெய் கொண்டுவரப்படும் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் முடிவிட்டதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது ஒருபக்கம், கடந்த 20 வருடஙகளில் முதல் முறையாக அமெரிக்கா சில முக்கிய விமானங்களை போரில் இழந்திருக்கிறது.

அமெரிக்காவின் F15 மற்றும் A10 ரக விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது. ஈரானுடன் நடந்த போரில் 6 ஜெட் போர் விமானம் உள்ளிட்ட 33 விமானங்களை அமெரிக்கா இழந்துவிட்டது.

இலங்கையை உலுக்கிய துயரம்; பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

இலங்கையை உலுக்கிய துயரம்; பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

அதேநேரம் ஈரான் 51 ராணுவ விமானங்களை இழந்திருக்கிறது இந்நிலையில்தான், ஈரான் உடனான போரில் கோடி மதிப்புள்ள MQ-4C டிரைட்டன் கண்காணிப்பு ட்ரோனை இழந்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த போரில் அமெரிக்கா தனது 3 அதி நவீன F35 போர் விமானங்களை ஏற்கனவே இழந்துள்ளது குறிப்பிடத்தகக்து.

அதேவேளை இதில்   சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த Triton விமானம் போரின்போது இழக்கப்படவில்லை; மாறாக, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்நிறுத்தம் அமலுக்கு வந்த சில நாட்களுக்குப் பின்னரே இது இழக்கப்பட்டது.

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US