மூழ்கிய ஈரானிய கப்பலின் இறுதி நிமிடங்கள் ; வெளியான தொலைபேசி உரையாடல்

Sri Lanka Sri Lanka Navy Iran Ship
By Sahana Mar 09, 2026 10:16 PM GMT
Report

இலங்கைக்கு அப்பாலான கடற்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கப்பலின் இறுதி நிமிடங்களில் நிகழ்ந்த வாக்குவாதம் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் மின்சக்தித் துறையில் புதிய சீர்திருத்தங்கள்

இலங்கையின் மின்சக்தித் துறையில் புதிய சீர்திருத்தங்கள்

இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல்மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில், அண்மையில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'டெனா' (Dena) எனும் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் பலியான மாலுமி ஒருவர், தாக்குதலுக்குச் சற்று நேரத்திற்கு முன்னர் தனது தந்தையுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளமை தொடர்பில் 'ஈரான் இன்டர்நேஷனல்' செய்தி வெளியிட்டுள்ளது.

மூழ்கிய ஈரானிய கப்பலின் இறுதி நிமிடங்கள் ; வெளியான தொலைபேசி உரையாடல் | Iran Ship Final Minutes Leaked Phone Conversation

அதன்படி, அமெரிக்கப் படைகள் கப்பலை விட்டு வெளியேறுமாறு இரண்டு முறை எச்சரிக்கை விடுத்த போதிலும், கப்பலின் கட்டளை அதிகாரி (Commander) மாலுமிகளை வெளியேற அனுமதிக்கவில்லை என அந்த மாலுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மாலுமிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக குறித்த மாலுமி தனது தந்தைக்கு அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த பல மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

உயிர்காப்புகள் மூலம் தப்பித்த 32 மாலுமிகள் மாத்திரமே உயிர் பிழைத்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ஒரு எதிரி நாட்டின் போர்க்கப்பலை நீர்மூழ்கிக் குண்டு மூலம் மூழ்கடிப்பது இதுவே முதல் முறையாகும்.

யாழில் போதைப்பொருளுடன் கைதானவரிடம் திருட்டு நகைகள்!

யாழில் போதைப்பொருளுடன் கைதானவரிடம் திருட்டு நகைகள்!

இதற்கிடையில், 'டெனா' கப்பலில் இருந்து தப்பிய 32 மாலுமிகளும், இலங்கையினால் மீட்கப்பட்ட மற்றுமொரு ஈரானியக் கப்பலான 'IRIS Booshehr' இலிருந்து மீட்கப்பட்ட 208 மாலுமிகளும் இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மூழ்கடிக்கப்பட்ட ஐரிஸ் டெனா கப்பலிருந்த சுமார் 104 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.

இதனிடையே, முன்னதாக இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலிலிருந்து 86 உடலங்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விமானத்தின் கழிப்பறைக்குள் 'பீடி' புகைத்த இந்திய பயணி; அடுத்து நடந்த சம்பவம்

விமானத்தின் கழிப்பறைக்குள் 'பீடி' புகைத்த இந்திய பயணி; அடுத்து நடந்த சம்பவம்

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US