ஈரான் கப்பல் தாக்குதல் ; இலங்கைக்கு முன்னரே தெரியுமா? அரசாங்க தரப்பில் வெளியான தகவல்

Sri Lanka Iran Ship Nalinda Jayatissa
By Viro Mar 10, 2026 11:49 AM GMT
Report

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் இருந்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (10) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஈரான் கப்பல் தாக்குதல் ; இலங்கைக்கு முன்னரே தெரியுமா? அரசாங்க தரப்பில் வெளியான தகவல் | Iran Ship Attack Was Informed Beforehand

முன்னெச்சரிக்கை

இச்சம்பவம் குறித்து அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினரால் இந்தத் தாக்குதல் குறித்து இலங்கைக்கு எவ்விதமான முன்னெச்சரிக்கையோ அல்லது தகவலோ வழங்கப்படவில்லை.

பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே போர் நிலவும் போது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை மூன்றாம் தரப்பு நாடு ஒன்றுக்கு முன்கூட்டியே அறிவிப்பார்கள் என்று தாம் கருதவில்லை.

யாழில் 62 கோடி ரூபாவுக்கு நடந்த சம்பவம் ; பொலிஸாரின் தலைசுற்ற வைக்கும் தகவல்

யாழில் 62 கோடி ரூபாவுக்கு நடந்த சம்பவம் ; பொலிஸாரின் தலைசுற்ற வைக்கும் தகவல்

கடற்படைக்கு இந்தத் தகவல் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து தமக்குத் துல்லியமாகத் தெரியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பகுதியில் சில சடலங்கள் மற்றும் உயிர் காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மீட்பு நிலையத்திற்கு செய்தி கிடைத்தது.

உலகத்தின் முடிவு வந்துவிட்டது;எச்சரிக்கும் ரஷ்யா !

உலகத்தின் முடிவு வந்துவிட்டது;எச்சரிக்கும் ரஷ்யா !

இந்தச் சம்பவத்தின் போது 32 பேர் உயிர் பிழைத்திருந்தனர். ஒரு தொகுதியினர் காணாமல் போயுள்ளதுடன், சில சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

எனினும், இந்தத் தாக்குதல் குறித்த உத்தியோகபூர்வ செய்தி எங்கிருந்து வந்தது என்பதை தம்மால் உறுதிப்படக் கூற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் எரிபொருளின் விலை திடீரென அதிகரிக்க இதுதான் காரணம் ; வெளியானது தகவல்

இலங்கையில் எரிபொருளின் விலை திடீரென அதிகரிக்க இதுதான் காரணம் ; வெளியானது தகவல்

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US