இஸ்ரேல் தாக்குதலில் கொமெய்னியின் அமைச்சர் பலி
Missile
Middle East
Iran-Israel War
Ayatollah Ali Khamenei
By Sulokshi
மறைந்த ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் வெளியுறவுத்துறை ஆலோசகரான கமல் கராசி ( Kamal Kharazi) உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் 01ஆம் திகதி தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான கமல் கராசியின் ( Kamal Kharazi) வீடும் தகர்க்கப்பட்டது.

இதில் அவரது மனைவி உயிரிழந்த நிலையில், கராசி காயங்களுடன் மீட்கப்பட்டு ( Kamal Kharazi) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று (09) இரவு சிகிச்சை பலனின்றி கராசி ( Kamal Kharazi) உயிரிழந்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US