மாயமான ஜனாதிபதி செயலக வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணை

Presidential Secretariat of Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Department of Motor Vehicles
By Sahana Oct 24, 2024 04:10 AM GMT
Report

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான 12 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமல்போனயுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி செயலக போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆறு மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

கணவன் வெளிநாடு சென்ற நிலையில் மர்மமாக உயிரிழந்த மனைவி

கணவன் வெளிநாடு சென்ற நிலையில் மர்மமாக உயிரிழந்த மனைவி

தற்போதைய ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்தமையை அடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

9 கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 6 கப் வண்டிகள் மற்றும் 2 லொறிகள் இவ்வாறு காணாமல்போயுள்ளன. 2022 ஆம் ஆண்டு கணக்காய்வுத் திணைக்களத்தின் கணக்காய்வு அறிக்கையில் ஜனாதிபதி செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 800 இற்கும் அதிகமான வாகனங்களில் 51 வாகனங்கள் காணாமல்போயுள்ளமை தெரியவந்துள்ளது.

மாயமான ஜனாதிபதி செயலக வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணை | Investigation Regardsterious Presidential Vehicles

சில முயற்சிகள் ஊடாக 22 வாகனங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ள போதிலும், 29 வாகனங்களைக் கண்டறிய முடியவில்லை. ஜனாதிபதியின் செயலாளர் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் மகேஷ் ஹேவாவிதாரனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

நீண்ட விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், காணாமல்போன வாகனங்களை மீட்பதற்கு உதவக்கூடிய குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் அவர் மூலம் வெளிவரவில்லை எனத் தெரியவருகின்றது.

மகேஷ் ஹேவாவிதாரன பதவியைப் பொறுப்பேற்றதிலிருந்து முறையான பதிவுகளைப் பேணி வந்தார் எனவும், ஆனால் பழைய கோப்புகள் காணாமல்போயுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சாட்சியமளித்துள்ளார் எனவும், காணாமல்போன ஆவணங்களைக் கண்டுபிடிக்க மூன்று வார கால அவகாசத்தை அவர் கோரியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.  

அறுகம்பே தாக்குதல் திட்டம் ; இந்திய புலனாய்வு அமைப்பு விடுத்த எச்சரிக்கை

அறுகம்பே தாக்குதல் திட்டம் ; இந்திய புலனாய்வு அமைப்பு விடுத்த எச்சரிக்கை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US