வட்டி விகிதங்கள் தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!
Nuwara Eliya
Navin Dissanayake
Sri Lankan Peoples
By Shankar
நாட்டில் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (03-04-2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US