இலங்கை தொடர்பில் மூடிஸ் நிறுவனம் வெளியிட்ட தகவல்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Inflation
By Sulokshi
இலங்கை கடன் மீள் செலுத்தலை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ள போதிலும், மூடிஸ் முதலீட்டு சேவைகளால், இலங்கை தற்போதும், Ca/ஸ்திர’ நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, இலங்கையானது, 35 முதல் 65 சதவீதம் வரையிலான மீளும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டு, மூடிஸ் நிறுவனம் ஸ்திர நிலையில் தரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US