புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!
Sri Lanka
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Kirushanthi
2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை ஒன்லைன் முறையின் மூலம் மீள் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள் திருத்தம் தொடர்பான பதிவுகளுக்கு 27.11.2023 முதல் 04.12.2023 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பரீட்சார்த்திகள் தங்கள் பாடசாலை அதிபர் பாடசாலைக்கு வழங்கிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் மேல்முறையீட்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US