தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்!
இலங்கையில் நேற்றைய தினத்தில் (09) மாத்திரம் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் கொரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை.
கொவிசீல்ட் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் - 1,327 சைனோபார்ம் கொரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் - 946 சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 2,776
ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை.
ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை.
ஃபைசர் கொரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் - 7,666
ஃபைசர் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் - 643
ஃபைசர் கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் - 8,262
மொடர்னா கொரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் - 93
மொடர்னா கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் - 26