கோவிட் தொடர்பாக வெளியான தகவல்
COVID-19
COVID-19 Vaccine
Sri Lanka
By Yadu
கோவிட் தொற்றின் காரணமாக நாட்டில் 23 ஆம் திகதி (ஜாயிற்றுகிழமை) அன்று யாரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு நாட்டில் மேலும் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 671,003 ஆக அதிகரித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US