இலங்கையில் பணவீக்கம் தொடர்பில் மீண்டும் வெளியான அதிர்ச்சி தகவல்!
Sri Lankan rupee
Sri Lanka Inflation
Money
By Shankar
நாட்டின் முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நவம்பவரில் முதன்மை பணவீக்கம் 3.4% ஆக பதிவாகியிருந்த நிலையில், டிசம்பரில் அது 0.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2023 நவம்பரில் -3.6% இல் இருந்த உணவுப் பணவீக்கம் 2023 டிசம்பரில் 0.3% ஆக உயர்ந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US