இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள இந்தியர்கள்; ஷாக்கில் விமான நிலைய அதிகாரிகள்!

Bandaranaike International Airport Sri Lanka Airport Crime Indian Origin Drugs
By Sulokshi Jan 06, 2026 04:19 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தி    50 கிலோ குக்ஷ் போதைப்பொருளை கடத்திய வந்த இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை விடவும் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள, பாரியளவான போதைப்பொருள், இன்று (06) அன்று கைப்பற்றப்பட்ட நிலையில்  அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள இந்தியர்கள்; ஷாக்கில் விமான நிலைய அதிகாரிகள்! | Indians Arrest 50 Kg Of Kush Drug Colombo Airport

முறியடிக்கப்பட்ட மிகப்பெரிய  போதைப்பொருள் கடத்தல்

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேக நபர்கள் "கிரீன் சேனல்" வழியாக தப்பிச் செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கில் டொல்பின் ...வடக்கில் ஆமை; உயிரிழந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரிழங்கள்!

கிழக்கில் டொல்பின் ...வடக்கில் ஆமை; உயிரிழந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரிழங்கள்!

அவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவர்கள் அவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர். 27 வயதுடைய அந்த நபர் மும்பையில் உள்ள ஒரு தொலைபேசி பரிமாற்றத்தில் பணிபுரிகிறார்.

மற்ற இரண்டு பெண்கள் மும்பையில் உள்ள பாடசாலை ஆசிரியைகளான, 25 மற்றும் 31 வயதுடையவர்கள். பெண்களில் ஒருவர் அந்த நபரை மணந்துள்ளார், மற்றவர் அவரது சகோதரி. சுங்க அதிகாரிகளின் ஆரம்ப விசாரணையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பேங்கொக்கிக்கு பயணம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாமாவின் பாலியல் சேட்டை! தலைமறைவான அரசியல்வாதி

மட்டக்களப்பு மாமாவின் பாலியல் சேட்டை! தலைமறைவான அரசியல்வாதி

சந்தேக நபர்கள் , செவ்வாய்க்கிழமை (06) அன்று காலை 11.07 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

அவர்கள் 03 சூட்கேஸ்களில் 100 கிராமுக்கு சற்று அதிகமான எடையுள்ள 48 பொட்டலங்களில் 50 கிலோகிராம் "குஷ்" போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருளாகும். 

விதவைப் பெண்ணின் முடியை வெட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சிதரும் சம்பவத்தின் பின்னனி

விதவைப் பெண்ணின் முடியை வெட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சிதரும் சம்பவத்தின் பின்னனி

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களையும், அவற்றைக் கொண்டு வந்த மூன்று இந்தியர்களையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், 2025 ஆண்டு வெசாக் போயா நாளில் பிரிட்டிஷ் விமான பணிப்பெண் ஒருவர் கொண்டு வந்த 46 கிலோகிராம் "குஷ்" போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US