38,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்

Anura Kumara Dissanayaka Narendra Modi India Sri Lanka Fuel Crisis NPP Government
By Sulokshi Mar 28, 2026 05:04 AM GMT
Report

  38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட இந்திய கப்பல் இன்று சனிக்கிழமை (28) கொழும்பை வந்தடைந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும்இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் 2026 மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலைத் தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட கப்பல் சனிக்கிழமை (28) கொழும்பை வந்தடைந்துள்ளது.

38,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இலங்கை வந்த இந்திய கப்பல் | Indian Ship 38 000 Metric Tons Of Fuel Arrived Sl

 20,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் பெற்றோலும்...

இந்த எரிபொருள் கப்பலில் 20,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் பெற்றோலும் அடங்குகின்றன.

இதற்கு முன்னதாக, 2026 மார்ச் 23 ஆம் திகதி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

மார்ச் மாதத்திற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்திருந்தது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக விநியோக தடைகள், கப்பல் பற்றாக்குறை போன்ற காரணங்களை முன்வைத்து, ஒப்பந்த நிறுவனங்கள் “Force Majeure” விதியை மேற்கோள் காட்டி எரிபொருள் வழங்க முடியாது என அறிவித்தன.

இதனையடுத்து, அவசர தேவைக்காக இந்தியாவின் Indian Oil Corporation (IOCL) நிறுவனத்திடம் இருந்து உதவி கோரப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே இந்த 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் சரக்கு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் மூலம் இலங்கையின் எரிபொருள் விநியோகத் தொடர்ச்சியை உறுதி செய்ய தேவையான ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்திகள் மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், இந்த உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.    

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US