யாழ்ப்பாண மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கொடூர தாக்குதல்; கடலில் அராஜகம்

Indian fishermen Jaffna Tamil nadu Sri Lanka Fisherman Kidnapping
By Sulokshi Apr 29, 2026 04:50 AM GMT
Report

  யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அன்ரனிபுரம் பகுதியிலிருந்து நேற்று மாலை கடலுக்குச் சென்ற மீனவர்கள், இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலாலி கடற்பரப்பிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்த ஐந்து இந்திய மீனவர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாண மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கொடூர தாக்குதல்; கடலில் அராஜகம் | Indian Fishermen Brutal Attack On Jaffna Fishermen

பெற்றோல் குண்டுகளை வீசியும், வாள்களால் வெட்டியும்  தாக்குதல்

சம்பவத்தின் போது, இந்திய மீனவர்கள் பெற்றோல் குண்டுகளை வீசியும், வாள்களால் வெட்டியும் இலங்கை மீனவர்கள் மூவர் மீது கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17, 18 மற்றும் 27 வயதுடைய சகோதரர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது, மூன்று பிள்ளைகளின் தந்தையான 27 வயதுடைய மீனவரை இந்திய மீனவர்கள் கயிற்றால் கட்டித் தமது படகில் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த உயரிய விருது!

சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த உயரிய விருது!

காயமடைந்த மற்றைய இரு இளைஞர்களும் தப்பித்துக் கரை சேர்ந்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட இலங்கை மீனவர் தற்போது இந்தியாவின் நாகப்பட்டினம் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பொது அவசரகால நிலை நீடிப்பு; வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பொது அவசரகால நிலை நீடிப்பு; வர்த்தமானி வெளியீடு

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US