மீன் விலை தொடர்பில் வெளியான தகவல்!
Sri Lanka
Fish
By Kirushanthi
நாட்டில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த மீன் விலை நேற்று (21.02.2024) சற்று உயர்ந்துள்ளது.
இதன்படி, 1 கிலோ தோரை 2400 ரூபாவாகவும், 1 கிலோ பெரிய பாறை மீன் 1100 ரூபாவாகவும், 1 கிலோ சிறிய பாறை மீன் 1000 ரூபாவாகவும் பதிவானது.
தலபத்தின் விலை 2000 ரூபாவாகவும் கல் மீன் 1200 – 1100 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US