அமெரிக்காவில் அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள் எண்ணிக்கை
Infection
US
Increased
Omicron
By Praveen
அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக கலிபோர்னியா வந்த தென் ஆப்பிரிக்க பயணி ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு முறை தடுப்பூசி போட்டு அண்மையில் நியுயார்க் வந்த ஒருவருக்கும் கொலோரோடாவில் ஒருவருக்கும் ஒமிக்ரோன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் நியூயார்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்கா வரும் வெளிட்டவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US