டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியின் இன்றைய நிலவரம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (02) உயர்வை சந்தித்துள்ளது.
இதன் அடிப்படையில், செலான் வங்கியில், டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 291.25 முதல் ரூ. 290.90 மற்றும் ரூ. 301.75 முதல் ரூ. 301.40
மக்கள் வங்கியில், டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 292.57 முதல் ரூ. 291.20 மற்றும் ரூ. 302.48 முதல் ரூ.301.06
கொமர்ஷல் வங்கியில், டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 291.74 முதல் ரூ. 290.58 மற்றும் விற்பனை விகிதமும் ரூ. 301 முதல் ரூ. 300.25 குறைந்துள்ளது.
சம்பத் வங்கியில், டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 293.50 முதல் ரூ. 293 மற்றும் ரூ. 302.50 முதல் ரூ.302 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது