புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் அதிகரிப்பு
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
Dollars
By Sahana
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் நடவடிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, 2023 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் அனுப்பல் 4345 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
அது இந்த வருடத்தின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 4844 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 11.05 சதவீத அதிகரிப்பாகும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US