கடனட்டைகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பு
Central Bank of Sri Lanka
Financial crisis
Money
By Yadu
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி விகிதத்தினை 36% அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 08 ஆம் திகதி மத்திய வங்கியின் நாணயச் சபை கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களில் விதிக்கப்பட்ட வரமுத்துகளை நீக்க தீர்மானித்தது.
மேலும் வட்டி விகிதங்கள் ஏற்கனவே இருந்த 18% வீதத்திலிருந்து 24% வீதமாகவும், பின்னர் 30% வீதமாகவும், இப்போது மீண்டும் 36% வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US